»   »  படத்தில் மறுத்துவிட்டு நிஜத்தில் விஷாலுடன் மோதும் ஆர்யா

படத்தில் மறுத்துவிட்டு நிஜத்தில் விஷாலுடன் மோதும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா நடித்துள்ள கடம்பன் படம் பெரும்பாலும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகும் என இயக்குனர் ராகவா தெரிவித்துள்ளார்.

Select City
Buy Kadamban - Taqatwar (U) Tickets

ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரஸா நடித்துள்ள படம் கடம்பன். இந்த படத்தை தனது நண்பன் ஜீவாவுடன் சேர்ந்து ஆர்யா தயாரித்துள்ளார். கடம்பனை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்யா குறியாக உள்ளார்.


Kadamban to hit screens for Tamil New Year

படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று இயக்குனர் கூறுகையில்,


கடம்பன் படம் நிச்சயமாக ஏப்ரலில் ரிலீஸாகும். ஏப்ரல் 7 அல்லது 14ம் தேதி படம் வெளியாகும். தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸாக 60 சதவீத வாய்ப்பும், ஏப்ரல் 7ம் தேதி வெளியாக 40 சதவீத வாய்ப்பும் உள்ளது.


படம் நன்றாக வந்துள்ளது என்றார்.


ஏப்ரல் 14ம் தேதி சிவலிங்கா, தனுஷின் பவர் பாண்டி, விஷாலின் துப்பறிவாளன் ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kadamban director Raghava said that his movie with Arya will hit the screens for Tamil New Year.
Please Wait while comments are loading...