»   »  யார் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன், கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்: சிவா- exclusive

யார் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன், கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்: சிவா- exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டதாக கூறப்பட்டது.

Kadavul Irukan Kumaru will release as per schedule: TS Siva

இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

படத்தை வெளியிடவிடாமல் தடுக்க சிலர் சதி செய்கிறார்கள். நான் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டப்படி படம் வெளியாகும் என்றார்.

English summary
Kadavul Irukan Kumaru producer T Siva told Oneindia that the movie will hit the screens as per schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil