»   »  சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கவலையில் இருக்கும் காஜல் குடும்பத்தார்

சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கவலையில் இருக்கும் காஜல் குடும்பத்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெரியம்மா ஆன காஜல் அகர்வால்- வீடியோ

சென்னை: சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் காஜல் அகர்வாலின் குடும்பத்தார் கவலையில் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால். 32 வயதாகும் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் ஆசைப்படுகிறார்கள்.

அவரோ படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை

குழந்தை

காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. நிஷாவுக்கு முன்பு காஜல் திருமணத்தை முடிக்க நினைத்தனர். ஆனால் அவரோ சாமர்த்தியமாக பேசி குடும்பத்தாரை சமாதானம் செய்துவிட்டார்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வாலுக்கு மார்க்கெட் டல்லடித்தபோது அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அவரும் சரி என்று சொல்லியிருந்தாராம்.

படங்கள்

படங்கள்

காஜல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு அவரின் மார்க்கெட் பிக்கப்பாகி கை நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவை ஓரங்கட்டினார்.

கவலை

கவலை

காஜல் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படாமல் அவர் குடும்பத்தார் வருத்தப்படுகிறார்கள். இப்படி பிசியாக இருந்தால் அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது அவர்களின் கவலைக்கு காரணம்.

English summary
Kajal Agarwal is super busy with Tamil and Telugu movies. Her family is worried as she won't agree to get married this year because of work load.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X