»   »  அங்கிள் வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட காஜல் அகர்வால்

அங்கிள் வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அங்கிள் வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டாராம்.

காஜல் அகர்வாலுக்கு கோலிவுட், டோலிவுட்டில் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது. அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.

விஜய்யுடன் அவர் நடித்த மெர்சல் ஹிட்டாகியுள்ளது.

தேஜா

தேஜா

லட்சுமி கல்யாணம் படம் மூலம் காஜல் அகர்வாலை டோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் தேஜா. அவர் தற்போது இயக்க உள்ள புதிய படத்தில் கஜால் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சம்பளம்

சம்பளம்

தேஜா இயக்கும் படத்தின் ஹீரோ வெங்கடேஷ். அவர் சீனியர் என்பதால் அவர் ஜோடியாக நடிக்க சில கோடிகளில் சம்பளம் அளிக்குமாறு காஜல் கேட்டாராம்.

ஹிட்

ஹிட்

தேஜா இயக்கத்தில் ராணா, காஜல் அகர்வால் நடித்த நேனே ராஜு நேனே மந்திரி தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து மீண்டும் தேஜா படத்தில் நடிக்கிறார் காஜல்.

கோடி

கோடி

கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் மறுத்தனர். அப்போது காஜல் தான் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்படி நடிக்க ரூ. 2.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

ஜூனியர்

ஜூனியர்

காஜல் சீனியர் ஹீரோக்கள் என்றால் தெறித்து ஓடிவிடாமல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம். இது தான் டோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

English summary
Kajal Agarwal has reportedly asked high remuneration to act with senior hero Venkatesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X