புரமோவை நம்பி பொங்கிய பிரியங்கா ரசிகர்கள்.. கன்ஃபெஷன் ரூமில் உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: மூன்றாவது புரமோவை பார்த்து ஷாக்கான பிரியங்கா ரசிகர்கள் கமலை கண்டபடி கழுவி ஊற்றினர்.

Recommended Video

AMIR பண்றதுலான் புதுசா இருக்கு! | Ashraf EXCLUSIVE| Bigg Boss Tamil, Pavani

ஆனால், எப்போதுமே பிக் பாஸ் புரமோ டிஆர்பிக்காக பாதி முழுங்கியபடி வரும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.

உண்மையிலேயே கன்ஃபெஷன் ரூமில் கமல் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

பிரியங்கா ரசிகர்கள் கோபம்

பிரியங்கா ரசிகர்கள் கோபம்

கன்ஃபெஷன் ரூமில் கமல் பிரியங்காவை ஜாலியான பொண்ணு இல்லை என எப்படி சொல்லலாம் என கமெண்ட் செக்‌ஷனில் கமல் சாரையே கண்டபடி கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர். சோஷியல் மீடியாவில் போட்டியாளர்களை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் ஹோஸ்ட்டை மட்டும் சும்மாவா விட்டு வைப்பார்கள்.

பிரியங்கா பற்றி

பிரியங்கா பற்றி

உங்க கேரக்டரே ஒரு ஜாலியான கேரக்டர் என அவங்க முடிவு பண்றதுக்கு முன்ன நீங்களே முடிவு பண்ணிட்டீங்க என அடுத்ததாக பிரியங்காவையும் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து கமல் ரோஸ்ட் பண்ண காட்சிகள் மூன்றாவது புரமோவில் இடம்பெற்றதை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவை விட பயங்கரமாக சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிரான பர்ஃபார்ம்களை செய்தார்கள்.

உண்மையில் என்ன சொன்னார்

உண்மையில் என்ன சொன்னார்

ஸ்ட்ராங் பிளேயர் என நீங்க சொல்லக் கூடாது என பிரியங்காவை முன்னதாக நோஸ் கட் செய்த கமல் தற்போதும் அதே வேலையை செய்து விட்டார் என புரமோவை நம்பி பிரியங்கா ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், உண்மையிலேயே பிக் பாஸ் டைட்டிலை பிரியங்காவுக்கு தூக்கி கொடுக்கும் முயற்சியில் தான் அவருக்கு தரமான டிப்ஸை கமல் கொடுத்தார் என்பதை எபிசோடு பார்த்த உடனே ரசிகர்களுக்கு புரிந்து விட்டது.

நிரூப்பின் ஸ்ட்ராட்டஜி

நிரூப்பின் ஸ்ட்ராட்டஜி

அபிஷேக் ராஜாவை போலவே உங்களை வைத்தே இன்னொருவரும் கேம் ஆடி வருகிறார். அவர் உங்களை தான் தனது எதிரியாக நினைத்துள்ளார். உங்களை எங்கே தட்டினால் அழுவீர்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டு விளையாடுகிறார். நீங்க ஜாலியான பெண் என மத்தவங்க சொல்றதுக்கு முன்பாக நீங்களே உங்களை காமெடியாக காட்டி கொள்ளும் விதத்தை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் அதனை புரிந்து கொண்டு உங்க கேமை நீங்க ஆடுங்க என கமல் பிரியங்காவுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுக்க புரிகிறது சார் புரிந்து நடந்து கொள்கிறேன் என கூறி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X