»   »  'அவருக்கே' கட்டிப்புடி வைத்தியம் செய்து உம்மா கொடுத்த சினேகன்

'அவருக்கே' கட்டிப்புடி வைத்தியம் செய்து உம்மா கொடுத்த சினேகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கண்ணீர் விடும் ஆரவ்! கலாய்க்கும் ஆர்த்தி-வீடியோ

சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக பார்த்து பேசி வந்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்.

அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.

கமல்

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் ஹாஸனை கவிதை பாடி வரவேற்கிறார் தடவியல் நிபுணர் சினேகன். கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே அந்த வைத்தியத்தை செய்து முத்தம் கொடுக்கிறார் சினேகன்.

நக்கீரன்

நக்கீரன்

நவீன யுகத்து நக்கீரனே வருக, என் பிக் பாஸ் குடும்பத்து பிரம்மாவே வருக வருக என்று கூறி கமல் ஹாஸன் தலையில் பெரிய ஐஸாக வைத்து விட்டார் சினேகன்.

ஹரிஷ்

ஹரிஷ்

உங்களிடம் தனியாக ஒரு 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்று ஹரிஷ் கல்யாண் கமலிடம் கூறுகிறார். கமலோ தனியாவா என்று கேட்டு ஹரிஷின் கன்னங்களை பிடித்து இழுக்கிறார்.

ஆம்பள

ஆம்பள

கமல் ஹாஸனுக்கு சினேகன் முத்தம் கொடுக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ ஆம்பளையை கூட விட்டு வைக்க மாட்டீர்களா கவிஞரே என்று கேட்டுள்ளனர்.

English summary
Host Kamal Haasan is entering the Big Boss house tonight and have a hearty laughter with them.
Please Wait while comments are loading...