Don't Miss!
- News
பிளந்த முதுகு.. அண்ணி அனுப்பின போட்டோ.. டான்ஸ் மாஸ்டர் ரமேஷை தேடி வந்த 4 பேர்.. கொலை? தற்கொலை? மர்மம்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Bigg Boss Tamil 6: சீன் க்ரீயேட் பண்றது யாரு? தனலட்சுமி, அசீமை தாளித்து எடுத்த கமல்.. சரியான ஆப்பு!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாமல் அதிக சீன் க்ரீயேட் பண்றது யாருன்னு கேட்டு தனலட்சுமி மற்றும் அசீமை கமல்ஹாசன் தாளித்து எடுத்த காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.
ஒவ்வொரு வாரமும் பல பிரச்சனைகளை செய்து இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையே போரடிக்காமல் ஓட்ட கெட்ட பெயர் வாங்கி வருகின்றனர் அசீம் மற்றும் தனலட்சுமி.
இந்த வாரமும் கமல் பஞ்சாயத்து பண்ண இந்த இருவரும் தான் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
FIFA World Cup 2022: உலககோப்பை கால்பந்தாட்ட ஃபைனலை நேரடியாக கண்டு ரசிக்கும் மம்முக்கா, மோகன்லால்!

ஹீரோ - வில்லன்
எந்தவொரு படத்திலும் ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே இருக்க வேண்டும் என்பது அவசியம். எந்தளவுக்கு எதிராளி ஸ்ட்ராங்காக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதே போலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே நேர்மையாக இருந்தால் ஷோவே போர் அடித்து விடும். சண்டை இல்லாமல் ஒரு வாரம் ஓடினால் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.

சீன் போடுறது யார்
இந்நிலையில், இந்த சீசனும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பஞ்சாயத்து பண்ண பலியாடுகளாக அசீம் மற்றும் தனலட்சுமி சிக்கி உள்ளனர். இந்த வீட்டில் அதிகம் சீன் போடுறது யார் என தனலட்சுமியை டைரக்ட்டாக கமல்ஹாசனே தாளித்துக் கொட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆப்பை தேடி உட்காரும் அசீம்
அதே போல அசீம் மரத்தில் என்ன ஆப்பு சொருகி இருக்கே என அதைத் தேடி போய் உட்கார்ந்து கொள்கிறார் என தாளித்துக் கொட்டி பின்னர் நீங்க சேவ் அசீம் என ஞாயிற்ருக்கிழமை எபிசோடில் சொல்லி அசீமுக்கு வெளியே வாக்களிக்கும் பொதுமக்கள் குறைவு தான் என்பதை மீண்டுமொரு முறை சுட்டிக் காட்டி உள்ளார்.

கமல் சப்போர்ட்
அசீம் விக்ரமன் பற்றி பேசும் போது மட்டும் கமல்ஹாசன் அதை கண்டித்தும் தவிர்த்தும் பேசுகிறார் என்றும் அதே நேரம் அசீமை பேச விடாமல் செய்ய நிறைய ஆர்வம் காட்டுகிறார். விக்ரமன் வின் பண்ண வேண்டும் என கமல் ரொம்ப ஆசைப்படுகிறார் அதனால் தான் அசீமை மட்டம் தட்டி விக்ரமனுக்கு சப்போர்ட் செய்கிறார் என அசீம் ஆர்மியினர் இந்த எபிசோடு முடிந்ததும் சோஷியல் மீடியாவில் பொங்கி வருகின்றனர்.