»   »  ரஜினிகாந்தை முந்தத் துடிக்கும் கமல் ஹாஸன்?

ரஜினிகாந்தை முந்தத் துடிக்கும் கமல் ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்தை முந்தத் துடிக்கும் கமல் ஹாஸன்!- வீடியோ

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திரைப்பட சங்கத்தின் திடீர் வேலைநிறுத்ததினால் காலா படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் க்ளியரன்ஸ் சான்றிதழ் கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. க்ளியரன்ஸ் கடிதம் கொடுத்துவிட்டாலும் இன்னும் சென்சார் ஆகவில்லை.

Kamal plans to overtake Rajinikanth

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு, வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது. காலா படம் வெளிவர தாமதம் ஆனால், அன்றைய தேதியில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் விஸ்வரூபம் 2 படத்தின் இசை வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த கமல் திட்டமிட்டுள்ளாராம். அந்த நிகழ்ச்சியில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போகிறாராம்.

English summary
Sources say that Kamal Haasan is planning to release his Viswaroopam, if Rajinikanth's Kaala release delayed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X