»   »  ஜி.வி. பிரகாஷ்லாம் எம்மாத்திரம்: ஒரு பாட்டுக்காக 24 மணிநேரம் லிப் டூ லிப் கொடுத்த இம்ரான், கங்கனா

ஜி.வி. பிரகாஷ்லாம் எம்மாத்திரம்: ஒரு பாட்டுக்காக 24 மணிநேரம் லிப் டூ லிப் கொடுத்த இம்ரான், கங்கனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கட்டி பட்டி இந்தி படத்தில் வரும் லிப் டூ லிப் கிஸ்ஸியான் பாடலுக்காக இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் 24 மணிநேரம் முத்தம் கொடுத்துள்ளனர்.

பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள் ஏதோ குச்சிமிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. இப்படி ஒரு லிப் டூ லிப் காட்சியால் தான் ரித்திக் ரோஷனின் திருமண வாழ்க்கையில் முதல் இடி விழுந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு லிப் டூ லிப் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த காட்சியில் நடித்தவர்கள் இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும்.

முத்தம்

முத்தம்

கட்டி பட்டி என்ற படத்தில் இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் அவர்கள் லிப் டூ லிப் கிஸ்ஸியான் என்ற பாடல் காட்சியில் தான் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளனர்.

ஏம்ப்பா இப்படி?

ஏம்ப்பா இப்படி?

ஒரு லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்கவே ஒரு நாள் கால்ஷீட் கொடுத்த நடிகை உள்ள பாலிவுட்டில் லிப் டூ லிப் கிஸ்ஸியான் பாடலுக்காக இம்ரானும், கங்கனாவும் மூன்று நாட்களை ஒதுக்கி முத்தமிட்டுள்ளனர்.

நல்லா வருவீங்க

நல்லா வருவீங்க

லிப் டூ லிப் பாடலுக்காக இம்ரானும், கங்கனாவும் 24 மணிநேரம் முத்தம் கொடுத்துள்ளனர். மூன்று நாட்கள் தினமும் 8 மணிநேரம் முத்தம் கொடுத்து அந்த பாடலை நச்சுன்னு முடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் வரும் முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கினார் என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது. தற்போது இம்ரானும், கங்கனாவும் 24 மணிநேரம் இச்சு கொடுத்துள்ளதை என்ன சொல்ல?

English summary
Actors Imran Khan and Kangana Ranaut, who will be sharing screen space in the forthcoming romantic comedy film Katti Batti, have kissed for over 24 hours while shooting for the song Lip to Lip Kissiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil