»   »  நடிகர் 'அது' செஞ்சா மஜா, நடிகை செஞ்சா குத்தமா?: கங்கனா பாய்ச்சல்

நடிகர் 'அது' செஞ்சா மஜா, நடிகை செஞ்சா குத்தமா?: கங்கனா பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது ஜாலி, அதே நடிகை செய்தால் குற்றம் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் உள்ள சில பெரிய ஆட்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். ஆணாதிக்கம் பற்றி அச்சமின்றி பேசுகிறார்.

இந்நிலையில் அவர் சினிமா துறை பற்றி கூறியதாவது,

ஆண்கள்

ஆண்கள்

நான் ஆண்களை வெறுப்பவள் இல்லை. எனக்கு தோழிகளை விட ஆண் நண்பர்களே அதிகம். ஆணுக்கு பெண் நிகர் இல்லை என்று கூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சினிமா

சினிமா

சினிமா துறையில் ஆண்கள் செய்தால் சில விஷயங்கள் சரி, அதே பெண்கள் செய்தால் தவறு. உதாரணமாக ஆண்கள் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது ஜாலி. அதுவே பெண் செய்தால் குற்றம்.

நடிகர்

நடிகர்

சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களின் மகன்கள் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தால் அது பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் மகள்கள் பிகினி கூட அணிய முடியாது.

நடிகைகள்

நடிகைகள்

ஒரு நடிகரும் அவருடைய மகனும் பிகினி அணிந்த 15 பெண்களுடன் இருக்கலாம். ஆனால் அவர்களின் மகள்கள் மட்டும் போத்திக்கிட்டு இருக்க வேண்டும்.

அப்பா

அப்பா

நான் நடித்த கேங்கஸ்டர் படம் ரிலீஸானபோது என் அம்மா சந்தோஷப்பட்டார். ஆனால் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. தனது மகள் திரையில் நடித்த சில காட்சிகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் கங்கனா.

English summary
Kangana Ranaut has changed the face of Bollywood. No actress has ever dared to speak against patriarchy and sexism in Bollywood. But this lady fears no one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil