»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை குஷ்பு, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில்தனது குழந்தையுடன் சென்று சந்தித்தார்.

குஷ்பு, அவரது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சி. ஆகியோர் தங்களது குழந்தையுடன் சென்றுஜெயலலிதாவைச் சந்தித்தனர். இவர்களுடன் சுந்தர்.சியின் தாயாரும் உடன் சென்றிருந்தார்.

ஜெயலலிதாவிடம் தனது குழந்தையைக் காட்டிய குஷ்பு, அவரது ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்.ஜெயலலிதாவுக்கு மலர் சென்டும் அளித்தார்.

Read more about: cinema jayalalitha kushboo tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil