»   »  குஷ்புவுக்கு 'தல, கடவுளை' விட யாரை பிடிச்சிருக்கு பாருங்க?

குஷ்புவுக்கு 'தல, கடவுளை' விட யாரை பிடிச்சிருக்கு பாருங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்புவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் டிராவிடும், கோஹ்லியுமாம்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் இன்று ரசிகர்களுடன் 10 நிமிடங்கள் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்.

ரசிகர்களின் கேள்வியும், குஷ்புவின் பதிலும்,

விராட்

தோனி யா இல்ல சச்சினா என்று கேட்ட ரசிகருக்கு டிராவிட், விராட் என பதில் அளித்துள்ளார் குஷ்பு.

குழந்தைகள்

உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை எது என்று கேட்டதற்கு தனது குழந்தைகளின் பிறப்பு என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பானுப்ரியா

நீங்க நடிக்கும் போது எந்த நடிகையாவது பாத்து பொறாம பட்ருக்கீங்களா😂😂🏃 என்று ரசிகர் கேட்டதற்கு பானுப்ரியாவின் நடனம் என்றார் குஷ்பு.

கருணாநிதி

சிறந்த ஆளுமை

மு.க

ஜெ. என்று கேட்டதற்கு சந்தேகமே வேண்டாம் கருணாநிதி என்று பதில் அளித்துள்ளார் குஷ்பு.

English summary
Actress cum congress spokesperson Khushbu has interacted with fans today and answered their questions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil