»   »  சுப்ரீம் கோர்ட் சொன்னா StateGovernment கூட கேட்க மாட்டேங்கிது: #KIK ட்விட்டர் விமர்சனம்

சுப்ரீம் கோர்ட் சொன்னா StateGovernment கூட கேட்க மாட்டேங்கிது: #KIK ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தை பார்ப்பவர்கள் அது நன்றாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

படம் பற்றி ட்விட்டரில் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்,

செம்ம டான்ஸ்

CITYல LOCALa இருக்குற பசங்களுக்கு பேரு தான் #LocalityBoys 👌 #KIK

செம்ம டான்ஸ் @gvprakash

விஜய்

#KIK படம் இளைய தளபதி ரெபரன்ஸுடன் துவங்குகிறது. போக்கிரி பாடல். ஜி.வி. பிரகாஷ் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் இதில் ஆச்சரியம் இல்லை.

ஆர்.ஜே. பாலாஜி

இப்பலாம் சுப்ரீம் கோர்ட் சொன்னா StateGovernment கூட கேட்க மாடக்கு - @RJ_Balaji 👌👌👌😂😂😂 #kik

செம

பேசுவது எல்லாம் உண்மை, செம அண்ணா...தற்போது இடைவேளை, சூப்பராக என்ஜாய் செய்கிறோம்.

கிக்

கடவுள் இருக்கான் குமாரு படம் பற்றி பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்

English summary
GV Prakash Kumar's Kadavul Irukkan Kumaru that hit the screens today has got positive response from the audience so far.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil