»   »  செக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்: திறமையாக பதில் சொன்ன நடிகர்

செக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்: திறமையாக பதில் சொன்ன நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதில் பலரையும் கவர்ந்துள்ளது.

நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Koffee with Karan: Kapil Sharma's reply is awesome

கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் கரண் கலந்து கொண்டபோது அவர் எடக்குமொடக்காக பல கேள்விகளை கேட்டார். இந்நிலையில் கரண் தனது நிகழ்ச்சிக்கு வந்த கபில் சர்மாவை சும்மாவிடுவாரா என்ன?

கபில் உங்களின் கேர்ள் பிரெண்ட்ஸ் பற்றி சொல்லுங்களேன் என்று கரண் கேட்டார். அதற்கு கபிலோ, எனக்கு நிறைய கேர்ள்ஸ் பிரெண்ட்ஸாக உள்ளனர் என்று கூறி தப்பித்துக் கொண்டார்.

இதை பார்த்த கரண் செக்ஸ் லைப் பற்றி கேட்க கபில் கூறியதாவது, ஷூட்டிங் முடிந்து காலை 4-5 மணிக்கு தான் வீட்டிற்கு செல்கிறேன். அப்போது பக்தி நிகழ்ச்சிகளே டிவியில் ஓடும். அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் என் மனம் கண்ட திசையில் அலையாது என்றார்.

English summary
Kapil Sharma has cleverly tackled Karan Johar's question on sex life in Koffee with Karan programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil