#LightsCameraJosh: உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்.. மேடையில் கலக்கிய "ஜோஷ்" ஸ்டார்கள்.. செம மீட் அப்!

டெல்லி: இந்தியாவின் வைரலான ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) செயலி எப்போதுமே தனித்துவமான கன்டென்ட்களை உருவாக்குவதில் பெயர் போனது. விதவிதமான வீடியோக்கள், கன்டென்ட் ஐடியாக்கள், போட்டிகள், நிகழ்ச்சிகள் மூலம் ஜோஷ் (Josh) செயலி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இளம் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

பல பல வீடியோ கண்டெண்ட்களை கொண்டு இருப்பது மட்டுமின்றி பெரிய பிராண்ட்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தும்வரை தனித்துவமான செயல்பாடுகள் மூலம் ஜோஷ் (Josh) செயலி மக்களின் இதயத்தில் குடியேறிவிட்டது. முக்கியமாக தனித்துவான நிகழ்ச்சிகள், விழாக்கள் மூலம் ஜோஷ் (Josh) செயலி மக்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

ஜோஷ் (Josh) செயலி மூலம் அப்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் #LightsCameraJosh நிகழ்ச்சி ஆகும். ஜோஷ் (Josh) செயலியில் இருக்கும் பல பிரபல கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் இளம் ஸ்டார்கள் ஒன்றாக ஒரே மேடையில் சந்திக்கும் மீட் அப் நிகழ்ச்சி ஆகும் இது. கடந்த மார்ச் 27ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் நடத்தப்பட்ட இந்த #LightsCameraJosh நிகழ்ச்சி பெரிய அளவில் கவனம் பெற்றது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

தெலுங்கு மொழியில் ஜோஷ் ஆப்பில் வீடியோக்களை வெளியிடும் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த #LightsCameraJosh நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாவது கட்ட நிகழ்ச்சி குர்கானில் உள்ள தி ரிவிரியா பகுதியில் கடந்த 9ம் தேதி நடத்தப்பட்டது. மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட ஸ்டார்கள் கலந்து கொண்டார்கள். 20 மில்லயன் பேரிடம் இந்த நிகழ்ச்சி பிரபலமாக சென்று சேர்ந்தது.

இந்த நிகழ்ச்சி முழுக்க பல திருப்பங்களோடு சுவாரசியமாக சென்றதால் பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்த #LightsCameraJosh மீட் அப்பில் நடந்த முக்கியமான விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்றால், MJ5 டான்ஸ் குழு தனது சிறப்பாக டான்ஸ் மூவ்கள் மூலம் அரங்கத்தையே அதிர வைத்தது. பாக்ஸ் மற்றும் லாக்ஸ் ஆட்டங்கள் மூலம் பார்வையாளர்களை இந்த டான்ஸ் குழு வியக்க வைத்தது. பிரபல பாடகர் ஷீர்லி செடியா, பஞ்சாபி பாடற் குர்ணாசர் சாத்தா ஆகியோர் மேடையில் தங்கள் திறமைக்களை வெளிப்படுத்தியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதேபோல் சுவாதி திவாரி, லவ்லேஸ் கனேஜா, ஷான்யா ரவி ஐனாணி, ரிதேஷ் பால், விபின் சர்மா ஆகியோர் பல சிறப்பான மேடை பர்பார்ம்களை செய்து காட்டினார்கள்.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram
#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

ட்ரான் பாங்க்ரா நிகழ்ச்சியின் போது மொத்த பார்வையாளர்களும் பல்லே பல்லே என்று குதித்தது அரங்கை அதிர வைத்தது. பாங்க்ராவும் மின்னி மின்னி கவனம் ஈர்த்த எல்இடி விளக்குகளும் பார்வையாளர்களை வியக்க வைத்தது. அப்லு, வீஜீதா போன்ற ஜோஷ் பிரபலங்கள் தங்களின் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி 360 டிகிரி போன் பூத், மேஜிக் மிரர், பபராசி மூவ்மெண்ட் போன்ற போட்டிகள் மூலம் பல திருப்பங்களும் நிகழ்ச்சியில் நடைபெற்றன. கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் #LightsCameraJosh ஒரே குடையின் கீழ் மேடை அமைத்து கொடுத்தது.

அதோடு டிஜே அலறவிட்ட சில பாடல்களுக்கு மொத்த பார்வையாளர்கள் கூட்டமும் அரங்கம் அதிர ஆடியது கண்ணை கவரும் வகையில் அமைந்து இருந்தது.

#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram
#LightsCameraJosh: Shirley Setia, MJ5 Along With Top Influencers Grace Joshs Biggest Meetup At Gurugram

இந்த சந்திப்பு நிகழ்வில் ஜோஷ் ஆப்பின் டாப் ஸ்டார்ஸ் சுவாதி திவாரி, ஆஸ்தான அசிஜா, ரிதா ஜாவத், வஜீத், நூரின் ஷா ஆகியோர் வெளியிட்ட வைரல் கண்டெண்ட்கள் வரவேற்பை பெற்றன. ஸ்டார் கலைஞர்களுக்கும் இளம் கலைஞர்களுக்கும் இடையில் #LightsCameraJosh மிகப்பெரிய இணைப்பு பாலமாக செயல்பட்டது. திறமையான கலைஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக, ஆரவாரமாக நடந்த நிகழ்ச்சியின் முடிவில் நிறைய சுவாரசியமான நினைவுகளோடு ஜோஷ் ஸ்டார்கள் எல்லோரும் தங்கள் வீட்டிற்கு செல்ல மனமின்றி திரும்பி சென்றனர்.

இப்போது ஜோஷ் செயலியில் இணையுங்கள்.. இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுங்கள். ஜோஷ் செயலி உங்களுக்கான திறமைக்கு மேடை அமைத்து கொடுத்து உங்களை பிரபலமடைய செய்யும்.. இன்னும் ஏன் காத்து இருக்கிறீர்கள்.. உடனே செயலியை டவுன்லோட் செய்து வீடியோவை அப்லோட் செய்யுங்கள்.

More from Filmibeat

Read more about: josh app ஜோஷ் ஆப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X