»   »  மாப்பிள்ளை சீரியல் திடீர் நிறுத்தம்: சரவணன் மீனாட்சியை முடிச்சுவிடக் கோரும் பார்வையாளர்கள்

மாப்பிள்ளை சீரியல் திடீர் நிறுத்தம்: சரவணன் மீனாட்சியை முடிச்சுவிடக் கோரும் பார்வையாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாப்பிள்ளை சீரியலை பாதியில் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில், ஸ்ரீஜா. காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் மாப்பிள்ளை.

மாப்பிள்ளை தொடர் ஆரம்பித்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் அதை முடித்துவிட்டனர்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை தொடரை திடீர் என்று தொலைக்காட்சி நிறுவனம் நிறுத்துகிறது. இந்நிலையில் இத்தனை நாட்கள் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று செந்தில், ஸ்ரீஜா கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

முடியலப்பா

இப்ப start பண்ணா மாப்பிள்ளை serial முடிச்சி போச்சு.... ஆனால் இந்த சரவண-மீனாட்சி இன்னும் முடியலயே ஆண்டவர்

முடிச்சு விடுங்க

அரும்பாடுபட்டு அந்த சரவணன் மீனாட்சி சீரியலையும் முடிச்சு விட்டுடுங்க புண்ணியமா போகும்🙏

முடிச்சதுக்கு

முடிச்சதுக்கு நன்றி

இவ்வளவு சீக்கிரம்

நல்லா தானே போய்ட்டு இருந்தது ஏ இவ்வளவு சீக்கிரமா முடுச்சிட்டிங்க் jii

சீக்கிரம்

ஜவ்வு மாறி இலுக்கற சரவணன் மீனாட்சி முடிங்க சீக்கிரம் @vijaytelevision மாப்பிள்ளையை தொடர்ந்து ஒளிபரப்புங்க

English summary
Mappillai serial has come to an end within one year. Viewers want the television to end Saravanan Meenatchi serial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X