Don't Miss!
- News
வரி....வட்டி...கிஸ்தி..மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சி வரை என்னென்ன வரிகள்? ஏன் கட்ட வேண்டும்?
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீராபாய் என்னுடைய சுத்தியை வைத்துக்கொள்ள தகுதியானவர்தான்: தோர் பட ஹாலிவுட் ஹீரோ பாராட்டு
ஆஸ்திரேலியா: பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார் மீராபாய்.
49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி, மீரபாய் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
மீராபாய்க்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் தரமான பரிசு கொடுத்துள்ளார்.
ரன்வீர்
சிங்கிற்கே
டஃப்
கொடுக்கும்
கிரண்..இப்படியெல்லாமா
போட்டோ
எடுப்பீங்க
விளாசும்
ரசிகர்கள்!

சாதனை படைத்த மீராபாய்
காமன்வெல்த் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி, இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. ஸ்னாட்ச் சுற்றுக்குப் பிறகு சானு 12 கிலோ எடையை அதிகமாக்கி சாதனை படைத்தார். முதல் முயற்சியிலேயே 84 கிலோ எடையை தூக்கிய அவர், 2வது முயற்சியில் 88 கிலோ எடைதூக்கி தனது முந்தைய சாதனையை சமன் செய்தார். இதன்மூலம் கடந்த 22 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் மீராபாய் பெற்றார்.

மீராபாய்க்கு குவிந்த பாராட்டுகள்
மீராபாயின் இந்த சாதனையை பலரும் பாராட்டியிருந்தனர். அதுமட்டுமின்றி நெட்டிசன்களின் தொடர் பாராட்டுகளால் மீராபாய் வாழ்த்து மழையில் நனைந்து வந்தார். இந்நிலையில், ஹாலிவுட் பிரபலம் ஒருவரும் அவரது சாதனையை உச்சிமுகர்ந்து பாராட்டியுள்ளார். இதனை ரசிகர்கள் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், மீரபாயும் தற்போது ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளார்.

கோர்த்துவிட்ட பிரல ஜார்னலிஸ்ட்
மீராபாயின் இந்த சாதனையை பலரும் பலவிதமாக பாராட்டிய நிலையில், பிரபல ஜார்னலிஸ்ட் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதில், "தோர் அவரது கத்தியை மீராபாய்க்கு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது" என பதிவிட்டு, ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தை டேக் செய்திருந்தார். காரணம் அவர் குறிப்பிட்டிருந்த கத்தி, தோர் படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் பயன்படுத்தியது. ஏன், அதுவே அந்த பாத்திரத்தின் அடையாளம் எனலாம்.

அட்வென்சர்ஸ் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்
ஆஸ்திரேலிய நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வர்த், மார்வெல் சீஸ்ஸினின் தோர் திரைப்படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார். இப்படத்தில் இவர் சூப்பர் ஹீரோவாக, அதாவது இடியின் அரசனாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார். தோர், தோர்: தி டார்க் வேல்டு, தி அவேஞ்சர்ஸ், அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் போன்ற படங்களில் நடித்துள்ள, இவருக்க, உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மீராபாய் சரியான ஆளுதான்
இந்நிலையில், மீராபாய்க்கு வாழ்த்து தெரிவித்து ஜார்னலிஸ்ட் போட்டிருந்த ட்வீட்டுக்கு, கிறிஸ் ஹெம்ஸ்வர்த் பதிலளித்துள்ளார். அதில், "மீராபாய் என்னுடைய சுத்தியை வைத்துக்கொள்ள தகுதியானவர் தான்" என, செம்ம கூலாக தெரிவித்துள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தின் இந்த ட்வீட்டர் பதிவு, ரசிகர்களிம் வைரலாகி வருகிறது.