»   »  எம் புருஷன் தினமும் என்னை திட்டிக்கிட்டே இருப்பார்: சொல்கிறார் தனுஷ் வில்லி

எம் புருஷன் தினமும் என்னை திட்டிக்கிட்டே இருப்பார்: சொல்கிறார் தனுஷ் வில்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் கணவர் என்னை தினமும் திட்டிக் கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கஜோல் இந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நியாஸா(14) என்ற மகளும், யுக்(6) என்ற மகனும் உள்ளனர்.

தனுஷின் விஐபி 2 படத்தில் வில்லியாக நடித்துள்ள கஜோல் தனது கணவர் பற்றி கூறியதாவது,

தெரியாது

தெரியாது

எனக்கு எதையும் மூடி மறைத்து பேசத் தெரியாது. மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவேன். என் கணவருக்கு சினிமா துறையில் பிரச்சனை ஏற்பட்டாலும் என்னால் மாற முடியவில்லை.

திட்டு

திட்டு

எதையும் பட்டு பட்டுன்னு பேசிவிடுவதால் என் கணவர் என்னை தினமும் திட்டுவார். இப்படி இருக்காதே என்பார். நான் நல்ல எண்ணத்தில் நல்லவிதமாக தான் பேசுகிறேன்.

முடியாது

முடியாது

அதிர்ஷ்டவசமாக மக்கள் என்னை பல முறை மன்னித்துவிடுகிறார்கள். எனக்கு பூசிமொழுகி பேச வரவும் வராது. நீங்கள் என்னிடம் கூறிய பொய்களையும் மறுந்துவிடுவேன்.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

ஏர்போர்ட் லுக் எனக்கு பிடிக்காது. ஏர்போர்ட்டுக்கு எல்லாம் மேக்கப் போட்டு, ஹை ஹீல்ஸ் அணிந்து வர முடியாது. நமக்கு வசதியான உடை தான் அணிய முடியும் என்றார் கஜோல்.

English summary
Ajay Devgn and Kajol are one of the most respected couples of Bollywood. They are blessed with two adorable children. But even today, Kajol gets a regular scolding from husband Ajay Devgn and the reason will surprise you.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil