Don't Miss!
- News
மிக கனமழை..ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களே உஷார்..சூறாவளியும் வீசுமாம்!
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழுமம் பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரச்சிதா பற்றி பின்னால் பேசிய மைனா..இதெல்லாம் ஒரு பொழப்பா..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : ரச்சிதா மகாலட்சுமி பற்றி பின்னால் பேசிய மைனா நந்தினியை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்வார் என அவரது பெயர் அடிபட்ட போதும், முதல் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மைனா நந்தினி ஒருவாரம் கழித்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
ராபர்ட்
மாஸ்டர்
வெளியேறும்
போது
கடைசியா
ரச்சிதா
செய்த
செயல்..
ஜூம்
பண்ணி
பார்த்த
பிக்
பாஸ்
டீம்!

மைனா நந்தினி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதல் மைனா நந்தினி சிறப்பாகவே விளையாடி வருகிறார். 50 நாட்கள் நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை மைனா நந்தினி கேப்டனாக பதவியேற்று உள்ளார். கடந்த வாரம் நடந்த கேப்டன் பதவிக்கான டாஸ்கில் சிறப்பாக விளையாடி மீண்டும் கேப்டனானார். அதேபோல மற்ற டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.

கேவலமாக பேசிய மைனா
இந்நிலையில் மைனா நந்தினி, ரச்சிதாவை பற்றி பின்னால் கேவலமாக பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைனா, சரவணன் மீனாட்சி படபிடிப்பில் நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும் என்பதை ரச்சித்தா தான் முடிவு எடுப்பார் என்று பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரச்சித்தாவின் ஆர்மிகள் கடுப்பாகி, சரவணன் மீனாட்சி படப்பிடிப்பின் போது, மைனா பேசிய பழைய வீடியோவை தூசு தட்டி எடுத்துள்ளனர்.

இதெல்லாம் ஒரு பொழப்பா
அந்த வீடியோவில் மைனா, ரச்சிதா என்னை நல்லா பாத்துக்குறாங்க.. என்னை மோடிவேஷன் செய்றாங்க, இந்த லிப் ஸ்டிக் போடு, இந்த ஐ லாஷ் போடு, இந்த தாவணி போடுனு சொல்லிக்கிட்டே இருப்பாங்க, நான் போட்டு இருக்கும் இந்த தாவணியும் ரச்சித்தாது தான் என்று பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு... இதெல்லாம் ஒரு பொழப்பா என விளாசி வருகின்றனர்.

பெய்டு ஹாலிடே எப்படி இருக்கு?
அதுமட்டும் இல்லாம் நேற்றைய எபிசோடில் மைனா மற்றும் ரச்சித்தாவிடம் ஒரு ரசிகை உங்களின் பெய்டு ஹாலிடே எப்படி இருக்கு என்ற கேள்வி கேட்டு இருவரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார். இதற்கு ரச்சித்தா இதை பெய்டு ஹாலிடேவா நான் பார்க்கவில்லை. இருந்தாலும் நீங்க இப்படி சொல்வதால் இனி வரும் நாட்களில் என்னை மாற்றிக்கொள்கிறேன் என்றார்.
|
திமிரான பதில்
ஆனால், மைனாவோ, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை வெளியே அனுப்பிவிடுங்கள் என்று திமிராக பதில் கூறினார். இது பொதுமக்களை கடுப்பாக்கி உள்ளதால், சமூகத்தளங்களில் ரசிகர்கள் மைனாவை வெளுத்து வாங்கி வருகின்றனர். மைனா நாமினேஷனுக்கு வரட்டும் நாங்கள் யார் என காட்டுகின்றோம் என ரசிகர்கள் டென்ஷனாக உள்ளனர்.