Just In
- 46 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 12 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரூ ஜென்டில்மேன்.. ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது குனிந்தபடியே நின்ற கேபி.. மானத்தை காப்பாற்றிய ஆரி!
சென்னை: மக்களுக்கு ஏன் ஆரியை அதிகளவில் பிடிக்கிறது என்றால், அதற்கு இன்றும் ஒரு உதாரண சம்பவம் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் திடீரென ஹவுஸ்மேட்கள் அனைவரையும் ஃப்ரீஸ் செய்ய சொன்னதும், குனிந்தபடியே கேபி ஃப்ரீஸ் ஆனார்.
அவருடைய டாப்ஸ் தூக்கி பின் பக்கம் தெரிவதை மறைக்க உடனே ஆரி செய்த காரியம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
ரம்யாவுக்கு மேல இருக்காங்கப்பா அவங்க அம்மா.. எவ்வளவு சூசகமா பொண்ணுக்கு அட்வைஸ் கொடுத்தாங்க பாருங்க!

பிக் பாஸ் ஹீரோ
இந்த சீசன் பிக் பாஸ் ஹீரோ என்றால் அது ஆரி அர்ஜுனன் தான். ஆரி அர்மியினர் மட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா, ரம்யாவின் அம்மா, தம்பி, ரியோவின் மனைவி மற்றும் சோமசேகரின் தம்பி என அனைவருமே ஆரியை பற்றி பேசி சென்றனர்.

புன்னகை மன்னன்
ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் தனக்கு பின்னால் தன்னை பற்றி புறம்பேசுவது கூட தெரியாமல், அவர்களின் குடும்பத்தினர் வரும்போது, அந்த அளவுக்கு மரியாதை கொடுப்பதிலும், சிரித்துக் கொண்டே வரவேற்பதிலும் ஆரி கலக்கி வருகிறார். ஆரியின் குடும்பத்தினர் எப்போது வருவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

டாப்ஸ் தூக்கிடுச்சு
பிக் பாஸ் அதிரடியாய் ஹவுஸ்மேட்களை ஃப்ரீஸ் செய்த நிலையில், கேபியின் குட்டியான டாப்ஸ் ரொம்பவே தூக்கிடுச்சு, அவரது பின் பக்க பகுதி எந்தவொரு கேமரா கண்ணுக்கும் விருந்தாகி விடக் கூடாது என்பதற்காக ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து, உடனே ஆரி செய்த செயல் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
|
மானத்தை காத்த மனுஷன்
அர்ச்சனா வந்த புதிதிலேயே இந்த வீட்டில் இருக்கும் ஒரு ஆண் போட்டியாளர்களும் பெண்களை வேறு ஒரு கோணத்தில் ஒரு நொடி கூட பார்த்ததில்லை என பாராட்டு தெரிவித்து இருந்தார். எல்லா ஆண் போட்டியாளர்களும் பெண்களை மதித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று கேபிக்கு ஒரு பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட ஆரி, சட்டென, சமைக்கும் போது மேலே போட்டுக் கொள்ளும் துணியை எடுத்து கேபிக்கு போர்த்தி விட்டார்.

ட்ரூ ஜென்டில்மேன்
அந்த காட்சியை வீடியோவாக கட் செய்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆரியின் ஆர்மியினர் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஆரி ஒரு ட்ரூ ஜென்டில்மேன் என்றும் பாராட்டி வருகின்றனர். அடுத்த வாரமும் ஆரியை வெளியே அனுப்ப முடியாது. அவர் கண்டிப்பா ஃபைனலுக்கு போவார் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.