»   »  விஸ்வரூபம் அப்போ அடித்த பல்டி போல் இப்போது அடிக்காமல் இருப்பாரா கமல்?

விஸ்வரூபம் அப்போ அடித்த பல்டி போல் இப்போது அடிக்காமல் இருப்பாரா கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக பேசியுள்ள கமல் ஹாஸனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனை கைது செய்யுமாறும் வலியுறுத்தினர்.

இதையடுத்து கமல் இந்து மக்கள் கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். கமலின் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

Bigg Boss Tamil, Film making has been made difficult says Kamal Hassan-

சந்தர்ப்பவாதம்

என் வீட்டில் எட்டி பார்க்கும் உரிமை இல்லை என்று சொன்ன கமல் அடுத்த வீட்டை பார்த்து கத்துக்கலாம் என்று சொல்லுவது சந்தர்ப்பவாதம்.

நன்றி

பிக்பாஸில் தமிழ்த்தாய் வாழ்த்து கற்றுக்கொடுக்கப்பட்டது-கமல்

தமிழர்களுக்கு நமீதாவின் மூலமாக தமிழ்த்தாய் வாழ்த்து கற்றுத்தந்த கமலுக்கு நன்றி

ஸ்ருதி

பிக்பாஸ் மிக முக்கிய நிகழ்ச்சி என்றால்..சுருதிஹாசனையும் சேர்த்து ஆகச்சிறந்த நிகழ்ச்சியாக மாற்றியிருக்கலாமே!!!

கமல்

கமல் கவுதமி என்ன என எட்டி பார்த்தால் தவறு காயத்திரி கணேஷ் எட்டி பார்த்தால் கத்துக்கலாம் இரட்டை வேடம் போடும் கலை கமலஹாசன்.

பல்டி

விஸ்வரூபம் அப்போ அடித்த பல்டி போல் இப்போது அடிக்காமல் இருப்பார் என்று நம்புகிறேன்!

English summary
Netizens are slamming Kamal Haasan after he gave an interview supporting Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil