»   »  ராதிகா ஆப்தே நிர்வாண காட்சியில் பரபரப்பா ஒன்னுமே இல்ல: தயாரிப்பாளர்

ராதிகா ஆப்தே நிர்வாண காட்சியில் பரபரப்பா ஒன்னுமே இல்ல: தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சியில் அப்படி ஒன்றும் பரபரப்போ, உணர்ச்சியை தூண்டிவிடும் வகையிலோ எதுவும் இல்லை என பார்ச்ட் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

லீனா யாதவ் இயக்கிய பார்ச்ட் என்ற படத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி நெட்டில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன ராதிகாவுடைய நிர்வாண காட்சிகள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் கசிகிறது. ஒரு வேளை இது பப்ளிசிட்டியோ என்ற பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் கூறுகையில்,

விளம்பரம் அல்ல

விளம்பரம் அல்ல

ராதிகா ஆப்தே, ஹுசைனின் படுக்கையறை காட்சி வெளியானது எங்களுக்கும் தெரியாது. இது விளம்பரத்திற்காக செய்யப்பட்டது அல்ல. அதே சமயம் இதன் மூலம் படத்திற்கு நல்லது நடந்தால் சரி.

அமெரிக்கா

அமெரிக்கா

பார்ச்ட் படம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாகியுள்ளது. அதனால் அங்குள்ள யாரோ தான் அந்த காட்சியை நெட்டில் கசியவிட்டிருக்க வேண்டும்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தேவின் நிர்வாண படுக்கையறை காட்சியில் என்ன தவறு. அதில் எந்த பரபரப்போ, உணர்ச்சியை தூண்டும் வகையிலோ எதுவும் இல்லை.

பலாத்கார வீடியோக்கள்

பலாத்கார வீடியோக்கள்

நம் நாட்டில் பலாத்கார வீடியோக்கள் எளிதில் கிடைக்கின்றன. ஆனால் செக்ஸ் பற்றி மட்டும் யாரும் பேசக் கூடாது. அதனால் தான் அந்த காட்சியில் ராதிகாவின் முன்னழகு தெளிவாகத் தெரியாதபடி செய்துள்ளோம்.

சகோதரி

சகோதரி

ராதிகா என் சகோதரி போன்றவர். அவரை நான் ஒருபோதும் தவறாக சித்தரிக்க மாட்டேன். இது மக்கள் அந்த காட்சியை எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

English summary
Parched movie producer Aseem Bajaj said that there is nothing sensational in Radhika Apte's nude scene.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil