»   »  ஹேர்ஸ்டைலை மாற்றிய ஓவியா: வைரலாகும் புகைப்படம்

ஹேர்ஸ்டைலை மாற்றிய ஓவியா: வைரலாகும் புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள ஓவியா தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஓவியாவை கலாய்த்தவர்கள் அதிகம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகு அவரை தலையில் வைத்து கொண்டாடுபவர்களே அதிகம்.

ஓவியா எது செய்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கிறது.

 பிக் பாஸ்

பிக் பாஸ்

ஓவியா வெளியேற்றப்பட்ட பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர் ஓவியா ஆர்மிக்காரர்கள். ஓவியா இல்லாமல் நிகழ்ச்சி என்ன ப்ரொமோ வீடியோ கூட கொடூர மொக்கையாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

 பார்க்காதீங்க

பார்க்காதீங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்ததுடன் அதை யாரும் பார்த்து நேரத்தை வீணடித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியா தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். முன்பு நடிகை அக்ஷரா ஹாஸன் இதே ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 வைரல்

வைரல்

ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஓவியா எதை செய்தாலும் ஓவியா ஆர்மிக்காரர்கள் வைரலாக்கிவிடுகிறார்கள்.

English summary
Actress Oviya has changed her hairstyle. The tomboyish hairstyle suits her perfectly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X