Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தாலி கட்டுனா மட்டும்தான் லவ்வா?அப்போ லவ்வோட வேல்வியூ?நட்சத்திரம் நகர்கிறது டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை : பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிலைர் எப்படி இருக்குனு பார்க்கலாமா?
தமிழ் சினிமா மீடியாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ், கபாலி, காலா, சார்ப்பட்ட பரம்பரை போன்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி.. உறுதி செய்த விக்ரம்.. வித்தியாசமான கதைக்களமாம்!

நட்சத்திரம் நகர்கிறது
இயக்குநர் பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் கதாநாயகியாக செல்வன், கலையரசன், அரிகிருஷ்ணன் எனப் பலர் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 31ந் தேதி ரிலீஸ்
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பா ரஞ்சித்தின் மனைவி அனிதா அவர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது.

காதல் எப்படி வருகிறது
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்வெளியாகி உள்ளது. அதில், காதல் எப்படி வருகிறது. ஒரு பெண்ணையோ ஒரு ஆணையோ பார்த்தவுடன் எப்படி காதல் வருகிறது என்பது குறித்து டீன் ஏஜ் பாய்ஸ் மற்றும் டீன் ஏன் கேள்ஸ் விரிவாக ஆலோசனை செய்வது போல டிரைலர் உருவாகி உள்ளது.

லவ்வோட வேல்வியூ என்ன?
தாலி கட்டுனா மட்டும் தான் நம்ம லவ் கண்டினியூ ஆகும்னா?அப்போ லவ்வோட வேல்வியூ என்ன? அது மட்டுமின்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா? என்ற கேள்வியும் இந்த படத்தில் எழுப்பப்பட்டுள்ளது. மொத்தத்தில் காதல் குறித்து ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.