»   »  பிடிவாதம் தளர்ந்தது... உதயநிதிக்கு அப்பாவான பார்த்திபன்!

பிடிவாதம் தளர்ந்தது... உதயநிதிக்கு அப்பாவான பார்த்திபன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் அம்மா வேடத்துக்கென நேர்ந்துவிட்டவராக இப்போது வலம் வருகிறார் சரண்யா. ஆனால் இந்த அப்பா வேடம் மட்டும் பலரின் கைகளுக்கு செல்கிறது. பாக்யராஜ் முதல் சமுத்திரகனி, கே.எஸ்.ரவிகுமார் வரை அப்பா வேடத்துக்கு ஆட்கள் குவிந்திருக்கின்றனர். ஆனாலும் புதிது புதிதாக ஆட்களை இறக்குகிறார்கள். அதில் சமீபத்திய வரவு பார்த்திபன்.

'நானும் ரவுடிதான்' மூலம் ரீ எண்ட்ரியில் ஃபுல் ஃபார்முக்கு வந்தார் பார்த்திபன். ஆனால் அப்பா வேடங்களை மட்டும் நாசூக்காக மறுத்து வந்தார். விடாப்பிடியாக அடம் பிடித்து அவரை உதயநிதிக்கு அப்பாவாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் தளபதி. இவர் இயக்கும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில்தான் அப்பா அவதாரம் எடுக்கிறார் பார்த்திபன்.

Parthiban becomes 'father' to Udhayanidhi

அப்ப இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இவர்தான் அப்பா... எல்லா ஹீரோக்களுக்கும் அப்பாவாக வாழ்த்துகள் பார்த்திபன்!

English summary
For the first time Ra Parthiban is acting a father role in Udhayanidhi's Pothuvaga Emmanasu Thangam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil