»   »  ஜூன் 23-30 'அங்கு' தான் பொறுக்கிக் கொண்டிருப்பேன்: பார்த்திபன்

ஜூன் 23-30 'அங்கு' தான் பொறுக்கிக் கொண்டிருப்பேன்: பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்கேரியா, ஸ்லோவேனியா நாடுகளில் பொறுக்கி கொண்டிருப்பேன் என்று நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வித்தியாசமாக யோசிப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். யார் வீட்டு திருமணத்திற்காவது பார்த்திபன் சென்றால் அவர் பரிசை வாங்கிச் செல்ல மாட்டார் அவரே செய்து எடுத்துச் செல்வார்.

நிகழ்ச்சிகளில் வித்தியாசமாக பேசும் அவர் ட்விட்டரிலும் அப்படித் தான்.

பல்கேரியா

பல்கேரியா&(Slovenia)நாடுகளில் 23to30 june பொறுக்கி கொண்டிருப்பேன்-சிறந்தவைகளை (ரசனைக்கு)அருகாமையில் உள்ளவர்கள் தொடர்பு 43523255 என்று ட்வீட்டியுள்ளார் பார்த்திபன்.

பொறுக்குங்க

வெளிநாட்டிலேயே பொறுக்குங்க. தவறி கூட தமிழகம்/மெரினாவில் பொறுக்கிடாதீங்க. அப்புறம் நீங்க தமிழ் பொறுக்கி ஆகிடவீங்க. PS:இது அரசியல் கீச்சு அல்ல NRI மனவேதனை என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

ரசிகர்கள்

அவர் சொல்வது

ரசிகர்களை பொறுக்குவது
என்று நினைக்கிறேன்

ரசிகர்கள் தொடர்பு கொள்ளவும் என மற்றொரு ரசிகர் பார்த்திபனின் அறிவிப்பு பற்றி ட்வீட்டியுள்ளார்.

நல்லா இருக்கு

பொறுக்கி கொண்டிருப்பேன் நல்லா இருக்கு என்று பார்த்திபனின் வித்தியாசமான ட்வீட்டை ஒருவர் பாராட்டியுள்ளார்.

English summary
Actor, director Parthiban will be in Bulgaria and Slovenia from june 23 till 30th.
Please Wait while comments are loading...