For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மொபைல் கேமராவை கீழே வைத்து.. டிரெஸ்ஸே கழண்டு விழும்படி செம குத்தாட்டம் போடும் இலங்கை நடிகை!

  |

  சென்னை: இளைஞர்களின் ஹாட் கனவுக் கன்னியாக வலம் வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் லேட்டஸ்ட் குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

  SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

  குழந்தையுடன் வீட்டில் தனியாக வாழ்ந்து வரும் இந்த இளம் நடிகை, எப்போதுமே தன்னையும் தனது ரசிகர்களையும் உற்சாகமாக வைத்து வருகிறார்.

  பார்ட்டி, பப், தலைப்பாக்கட்டி, டிராவல் என ரவுண்டடிக்கும் இவர் பதிவிடும் போட்டோக்களும், வீடியோக்களும் வேற லெவலில் பகிரப்பட்டு வருகின்றன.

  நெற்றி வகிடில் பொட்டு.. என்ன யாஷிகா ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ஷாக் ஆகும் ஃபேன்ஸ்!நெற்றி வகிடில் பொட்டு.. என்ன யாஷிகா ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ஷாக் ஆகும் ஃபேன்ஸ்!

  சிங்கள நடிகை

  சிங்கள நடிகை

  இளம் வயதிலேயே மாடலிங் துறையில் அதீத ஈடுபாடு கொண்ட பியூமி ஹன்சமாலி, ஏகப்பட்ட அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் பல முறை டைட்டில் வென்றுள்ள இவர், வசானாய சண்டா எனும் சிங்கள மொழி படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

  படு கவர்ச்சியாக

  படு கவர்ச்சியாக

  இந்த லாக்டவுனில் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனுதினமும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். தாராள மனம் கொண்ட இவர், தனது முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்த அழகையும் ரசிகர்களுக்காக கடை விரித்துக் காட்டி கிறங்கடித்து வருகிறார்.

  டிக்டாக் ராணி

  இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை செய்திருந்தாலும், இலங்கையில் இன்னமும் டிக்டாக் செயலிக்கு தடை இல்லை. தனது ட்விட்டர் பக்கத்தில், டிக்டாக் வீடியோக்களை ஷேர் செய்து தென்னிந்திய ரசிகர்களை இன்னமும் குஷிப்படுத்தி வருகிறார் இந்த லக் நவ் பட நடிகை. தனது கவர்ச்சிகரமான உடல் பாகங்களை டிக்டாக் வீடியோக்களில் காட்டி இளைஞர்களை திணறவிடுகிறார்.

  நீச்சல் குள செல்ஃபி

  நீச்சல் குள செல்ஃபி

  செஃல்ஃபி பிரியையான பியூமி ஹன்சமாலி, அடிக்கடி தனது வீட்டின் அழகான பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கொண்டு, வித விதமான செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்குவார். சமீபத்தில், குழந்தை கவினுடன் நீச்சல் குளம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, அங்கு டாப் ஆங்கிளில் எடுத்த தனது படு செக்ஸியான செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு, ஒட்டுமொத்த இணையத்தையே சூடாக்கினார்.

  சரக்கு பார்ட்டி

  கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இந்த இளம் நடிகை, மிகப்பெரிய மதுப்பிரியை. பொதுவாக நடிகைகள் தாங்கள் மது அருந்தும் விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள், ஆனால், அதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை படாமல், தனக்கு பிடித்த விஷயங்களை தாராளமாக செய்து வருகிறார். நண்பர்களின் பிறந்தநாள் பார்ட்டி என்றாலே ஃபுல் போதையுடன் தான் கொண்டாடுவார் பியூமி.

  குத்தாட்டம்

  இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மொபைல் போன் கேமராவை ஆன் செய்து கீழே வைத்து விட்டு, மொத்த அழகும் தெரியும்படி குத்தாட்டம் போடும் வீடியோவை எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பார்த்தும்மா.. டிரெஸ் கழண்டு விழுந்துடப் போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Srilankan hot young beauty Piumi Hansamali shared her dance video in her social media page. The hot actress posts shakes the internet and south Indian youths too.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X