»   »  ஆதார் கார்டில் பேய்க்குட்டி மாதிரி இருக்கும் பிரபாஸ்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ஆதார் கார்டில் பேய்க்குட்டி மாதிரி இருக்கும் பிரபாஸ்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரபாஸின் ஆதார் கார்டு வைரலாகியுள்ளது. அதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

உலக அழகியாக இருந்தாலும் ஆதார் கார்டு புகைப்படத்தில் மட்டும் ஆயா மாதிரி தான் இருப்பார் என்கிற அளவுக்கு புகைப்படங்கள் உள்ளது. ஆதார் கார்டு புகைப்படத்தில் நம்மை நம்மாலேயே அடையாளம் காண முடியாத அளவுக்கு கூட இருப்பதாக நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸின் ஆதார் கார்டு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபாஸ்

ஆதார் கார்டில் பிரபாஸை பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டவர் போன்று உள்ளார் என்று கூறி கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.

பிச்சைக்காரன்

என்ன தான் பாகுபலியாகவே இருந்தாலும் நம்ம ஆதார் கார்டில் பிச்சைக்காரன் மாதிரி தான் இருப்பீர்கள். பிரபாஸ் ஆதார் கார்டு 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽😆😆😆😆😆😆😆

கல்யாணம்

உப்பளப்பட்டி வெங்கட சூர்ய நாராயண பிரபாஸ்...

பாகுபலி பாத்துட்டு இவன கல்யாணம் பண்ணிகணும்னு சொன்ன பெண்கள்:-P
எவ்ளோ பெரிய பேரு...
ஆதார் கார்டில் இவரை விட நான் நல்லா இருக்கேன்.

பாருங்கோ

ஆறாயிரம் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்னாடி ஆதார் கார்டு புகைப்படத்தை பாருங்கோ😂😂😂😂

சோதனை

#Bahubali's Aadhar card 😂😂😂😂 Prabhas
என்னடா இது உப்பளப்பட்டி வேங்கட சூரியநாராயண பிராபாஸுக்கு வந்த சோதனை!?

பொண்ணுங்க

பாகுபலி பாத்துட்டு பிரபாஸை தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நின்ன அந்த 6000 பொண்ணுங்க கொஞ்சம் இந்த ஆதார் கார்டு போட்டோவ உத்து பாத்துட்டு சொல்லுங்க!!!

English summary
Baahubali fame Prabhas' aadhar card has gone viral. Memes creators are busy creating memes based on his aadhar card.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil