»   »  கர்ப்பமாக இருந்தாலும் அஜீத், ரசிகர்களுக்காக தியேட்டருக்கு வந்த ஷாலினி

கர்ப்பமாக இருந்தாலும் அஜீத், ரசிகர்களுக்காக தியேட்டருக்கு வந்த ஷாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பமாக உள்ளபோதிலும் ஷாலினி தனது கணவர் மற்றும் ரசிகர்களுக்காக தியேட்டருக்கு வந்து என்னை அறிந்தால் படத்தை பார்த்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. சென்னையில் உள்ள காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு என்னை அறிந்தால் திரையிடப்பட்டது.

சென்னையில் உள்ள ஆல்பட் தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் கட்அவுட், பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர்.

ஷாலினி

ஷாலினி

ஷாலினி என்னை அறிந்தால் படத்தை அஜீத்துடன் சேர்ந்து ஏற்கனவே பார்த்துவிட்டார். இது குறித்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.

தியேட்டர்

தியேட்டர்

கர்ப்பமாக உள்ள ஷாலினி படத்தை ஏற்கனவே பார்த்தபோதிலும் ஆல்பட் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

சகோதரர்

சகோதரர்

தியேட்டருக்கு ஷாலினியுடன் அவரது சகோதரரும், நடிகருமான ரிச்சர்ட் வந்திருந்தார். ஷாலினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கணவருக்காக

கணவருக்காக

கர்ப்பமாக இருந்தாலும் கணவர் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்க ஷாலினி தியேட்டருக்கு வந்து படம் பார்த்துள்ளார்.

English summary
Pregnant Shalini Ajith came to a theatre to watch Yennai Arindhaal to encourage the fans.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil