»   »  விஜய்யின் புலி... ஏப்ரல் 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!

விஜய்யின் புலி... ஏப்ரல் 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படங்கள் வரும் சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் - ஹன்சிகா, ஸ்ருதிஹான், ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட பேன்டஸி படம் புலி.


புதிய களம்

புதிய களம்

மிக வேகமாக நடந்து வரும் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை விஜய் நடிக்காத புதிய களம் இது என்கிறார்கள் படக்குழுவினர். புனைகதை அடிப்படையிலான திரைக்கதையாக உருவாக்கியுள்ளாராம் சிம்புதேவன்.
ஆர்வம் - அறிவிப்பு

ஆர்வம் - அறிவிப்பு

இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.


அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

வரும் சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகின்றன. இந்தப் படத்தில் விஜய் பல கெட்டப்புகளில் தோன்றுகிறாராம்.


ஜூன் 22

ஜூன் 22

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


English summary
Vijay's much expected flick Puli's first look posters will be released on April 14.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos