Don't Miss!
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- News
என் தொகுதியில் ரோடு சூப்பரா இருக்கு..விபத்துக்கு காரணமே இதுதான்..ம.பி பாஜக எம்எல்ஏ சொல்றதை கேளுங்க
- Finance
முதலீடு செய்யும் இந்த 5 தவறை செய்யுறீங்களா.. இது உங்களுக்கு தான் பிரச்சனை!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
நடிகையின் காலுக்கு மசாஜ் செய்த சூர்யா பட இயக்குநர்.. ஆபாச குறியீடுகளுடன் வீடியோ வேற!
ஹைதராபாத்: பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகையின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
சர்ச்சைக்கு சற்றும் குறைவே வைக்காத இயக்குநர் ராம் கோபால் கிட்டத்தட்ட பிட்டு பட இயக்குநராகவே மாறிவிட்டார்.
ஆர்ஆர்ஆர் படத்துடன் போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என ப்ரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் இந்த டிசம்பர் 9ம் தேதியாவது வெளியாகுமா? இல்லை மீண்டும் தள்ளிப் போகுமா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Bigg Boss Tamil 6 Eviction: ராம் கன்ஃபார்ம்.. இந்த வாரம் வெளியேற போற இன்னொருவர் இவர்தானா?

சூர்யா பட இயக்குநர்
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி வெறித்தனம் காட்டி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என ஆபாச பட இயக்குநராக மாறி விட்ட ராம் கோபால் இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.

லெஸ்பியன் படம்
அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் படு மோசமாக உருவாகி உள்ள லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், கடைசியாக அந்த படத்தை எந்த தியேட்டருமே வாங்க முன் வரவில்லை. ஓடிடியில் வெளியிடுவார் என எதிர்பார்த்தால், வெளியிட்டால் தியேட்டரில் தான் என கங்கணம் கட்டிக் கொண்டு டிசம்பர் 9ம் தேதி கிடைத்த சில தியேட்டர்களில் படத்தை வெளியிட காத்திருக்கிறார்.

நடிகைக்கு மசாஜ்
டேஞ்சரஸ் பட நடிகைகளான நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் ஏகப்பட்ட நைட் பார்ட்டிகளை முடித்த நிலையில், பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா, இவரது உடலில் டேஞ்சரஸ் மார்க் என்பதை ரிவீல் செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன் என ஆபாசமாக கேப்ஷன் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கி உள்ளார்.

அடுத்த ஆடு ரெடி போல
ஆஷு ரெட்டியின் டேஞ்சரஸ் மார்க்கா? என்ன சொல்றாரு ராம் கோபால் வர்மா என திகைத்துப் போய் அவரது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், புகை பிடித்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு ஆஷு நாற்காலியில் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்து கொண்டு அவருடன் பேட்டி எடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அடுத்த ஆடு சிக்கிடுச்சா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.