»   »  பிரமாண்டமாக நடந்த சானியா தங்கை திருமணம்: டான்ஸ் ஆடி அசத்திய சல்மான்

பிரமாண்டமாக நடந்த சானியா தங்கை திருமணம்: டான்ஸ் ஆடி அசத்திய சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸாவுக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாலின் தங்கை அனம் மிர்ஸாவுக்கும், அக்பர் ராஷித் என்பவருக்கும் கடந்த 18ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

Sania Mirza sister's Star-studded wedding

திருமணத்திற்கு விளையாட்டுத் துறை மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை பரினீத்தி சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டு சானியாவுடன் சேர்ந்து நடனம் ஆடினர்.

திருமணம் குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் பேபி தற்போது திருமணமான பெண். ஆனால் அவர் எப்பொழுதுமே என் பேபி சிஸ்டர்... ஐ லவ் யூ... என தெரிவித்துள்ளார்.

English summary
Tennis star Sania Mirza's sister Anam got married to Akbar Rasheed in Hyderabad on november 18th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil