»   »  அஜீத்துக்கே நோ சொன்ன சந்தானம் ஜிவியுடன் நடிக்கிறார்.. ஏன் தெரியுமா?

அஜீத்துக்கே நோ சொன்ன சந்தானம் ஜிவியுடன் நடிக்கிறார்.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் ஹீரோவானாலும் சிம்பு, ஆர்யா, எம்.ராஜேஷ், உதயநிதி ஆகிய நண்பர்கள் படங்களுக்கு மட்டும் காமெடி பண்ணுவேன் என்று ஒருமுறை சொன்னார் சந்தானம். ஆனால் இப்போது நிலைமை வேறு...

Santhanam says yes to GV

இவர்கள் படங்களுக்கே கால்ஷீட் இல்லை என்று காரணம் சொல்லும் அளவுக்கு ஹீரோவாக பிஸியாகி விட்டார் சந்தானம். அஜித் படத்துக்கே காமெடியனாக நடிக்க முடியாது என சொன்னதாக ஒரு செய்தி அடிபடுகிறது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் ஆனந்தி நிக்கி கல்ராணி நடிக்கும் கடவுள் இருக்கான் கொமாரு படத்தில் சந்தானத்துக்கு பதில் ஆர்ஜே பாலாஜி காமெடி பண்ணுகிறார். படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் வர முடியுமா? என ராஜேஷ் கேட்க மறுக்க முடியாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார் சந்தானம்.

English summary
Santhanam, the most wanted comedy actor has now accepted to play second fiddle to GV Prakash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil