»   »  பி. வாசு மகனுக்கு இந்த அசிங்கம் எல்லாம் தேவை தானா?

பி. வாசு மகனுக்கு இந்த அசிங்கம் எல்லாம் தேவை தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வைரத்தை சக்தி திருடிவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் ஓவியாவுக்கு தான் மக்களிடம் அதிகம் ஆதரவு உள்ளது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து அடிக்கடி ஓவியாவை டார்கெட் செய்கிறார்கள்.

வைரம்

பெரிய பாரம்பரியமிக்க வைரம் என்று கூறி ஒரு கல்லை பத்திரமாக பிக் பாஸ் வீட்டில் வைக்கிறார்கள். அதை சக்தி வாசு யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு அந்த இடத்தில் போலி கல்லை வைத்துவிடுகிறார்.

ஓவியா

ஓவியா

போலி கல்லை திருட வந்த ஓவியாவை ஆரவ் கட்டிப்பிடித்து கையும், களவுமாக பிடிக்கிறார். சக்தி தான் திருடிய கல்லை பத்திரமாக வேறு இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.

பொழைப்பா?

பொழைப்பா?

இயக்குனர் வாசுவின் மகனை கடைசி இப்படி ஆக்கிட்டாரே பிக் பாஸ். சக்தியும் ஜூலி மாதிரி நீலிக் கண்ணீர் விடுகிறார். பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்.

மொக்கை

மொக்கை

ஏற்கனவே இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கான்செப்ட்டை காப்பி அடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படி திருட்டு அது இது என்று மொக்கையாக உள்ளது.

English summary
Shakthi Vasudevan has stolen a diamond from the big boss house as per the script given to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil