»   »  நாளை 'சிகா' தேர்தல்... 3 அணிகள் மோதல்!

நாளை 'சிகா' தேர்தல்... 3 அணிகள் மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிகா எனப்படும் தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் நாளை சென்னையில் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி', பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி', கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி' என்று 3 அணிகள் போட்டியிடுகின்றன.

SICA election tomorrow

ஒளிப்பதிவாளர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200. இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.

ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளனர் மூன்று அணியினரும்.

தேர்தல் நாளை காலை 8 மணி முதல் 4 மணி வரை வடபழனி இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கிறது.

English summary
South Indian Cinematographer Association election will be held in Chennai on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil