»   »  தனுஷுடன் இருந்தபோது நடக்காதது இப்போ நடந்துடுச்சே: சிவகார்த்திகேயன் ஹேப்பி அண்ணாச்சி

தனுஷுடன் இருந்தபோது நடக்காதது இப்போ நடந்துடுச்சே: சிவகார்த்திகேயன் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷுடன் இருந்தபோது நிறைவேறாத ஒரு ஆசை சிவகார்த்திகேயனுக்கு தற்போது நிறைவேறியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்துவிட்டவர் தனுஷ். சிவா மடமடவென வளர்ந்த நிலையில் அவரும், தனுஷும் பிரிந்துவிட்டனர்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா சீனியர் ஹீரோயினாக இருக்கலாம். ஆனால் அனைத்து இளம் ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறார்கள். இதை இயக்குனர்களிடமும் கூறுகிறார்கள்.

சிவா

சிவா

சிவகார்த்திகேயனுக்கு மட்டும் நயன்தாராவுடன் நடிக்க ஆசை இருக்காதா என்ன? தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

தனுஷ்

தனுஷ்

அவரே(தனுஷ்) கூட்டிட்டு வந்து அவரே டான்ஸ் ஆடிவிட்டு போயிட்டாரே என்று சிவகார்த்திகேயன் அப்போது ரொம்ப வருத்தப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த நயன்தாராவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிவிட்டார்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் சிவாவின் ஜோடி நம்ம நயன்தாரா தான். தனுஷுடன் இருக்கும்போது நிறைவேறாத ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

English summary
Sivakarthikeyan is happy as he has got an opportunity to share the screen space with Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil