»   »  மீண்டும் வருகிறார் "சுந்தரபாண்டியன்"

மீண்டும் வருகிறார் "சுந்தரபாண்டியன்"

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகுமாரின் அடுத்த படம் சுந்தரபாண்டியன் 2- வீடியோ

சென்னை: சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.

சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த சுந்தரபாண்டியன் படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Sundarapandiyan second part will make soon

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரனே இயக்குகிறார். சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி நாடோடிகள் 2 படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடந்து வருகிறது.

இந்த படம் முடிவடைந்ததும் சுந்தரபாண்டியன்- 2 படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வேறு நாயகியை தேடி வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

English summary
Sundarapandiyan second part will make soon. Now Nadodigal part 2 filming.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X