சிங்கப்பெண்ணாக மாறிய சன்னி லியோன்.. என்ன செஞ்சாரு தெரியுமா?

Recommended Video

Sunny Leone candid video on her Instagram page

அபுதாபி: துபாயில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் போட்டியில் டெல்லி புல்ஸ் அணியின் தூதராக பாலிவுட் நடிகை சன்னி லியோன் தேர்வாகியுள்ளார்.

அபுதாபியில் உள்ள ஷேக் சையது கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில், நடிகை சன்னி லியோன், தனது ஃபுட்பால் திறமையை காட்டி பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதாக, அமைக்கப்பட்ட ஃபுட்பால் கோல் போஸ்ட்டில் கோல் அடித்து அரங்கை அதிரவைத்த வீடியோ காட்சியை நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரை மாத்தியாச்சு

ஆபாச நடிகையாக அறிமுகமான சன்னி லியோன், தற்போது பாலிவுட் நடிகையாக தனது பேரை முற்றிலும் மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, விளையாட்டு துறையிலும், தனது கவனத்தை செலுத்தி வருகிறார் சன்னி லியோன்.

சிங்கப்பெண்

அபுதாபியில் உள்ள ஷேக் சையது கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கோல் அடித்த சன்னி லியோன், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் சாக்கர் போட்டியில், Leicester Galacticos அணியின் இணை உரிமையாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அதன் பிரதிபலிப்பாகத் தான், டி10 கிரிக்கெட் போட்டியில், ஃபுட்பால் ஆடியுள்ளார் சன்னி லியோன்.

வீரமாதேவிக்கு என்ன ஆச்சு?

சன்னி லியோன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வீரமாதேவி படம் பிரம்மாண்டமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பல பிரச்சனைகள் காரணமாக வீரமாதேவி படம் வெளியாக தாமதம் ஆகும் என தெரிகிறது. அதனால், அடுத்த ஆண்டு கூட வீரமாதேவியாக சன்னி லியோனை தமிழ் ரசிகர்கள் காண வாய்ப்பில்லை.

கூகுள் தேடல்

கூகுள் தேடல்

ஆண்டுதோறும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்து வந்த சன்னி லியோன், சமீப காலமாக, கவர்ச்சி காட்டுவதை குறைத்து வருவதால், இந்த ஆண்டு கூகுள் தேடலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 21 மில்லியன் தேடல்களில் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X