Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வார்னர்… வைரலாகும் வேறலெவல் வீடியோ !
சென்னை : விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாகும்.
கர்ணனை
காட்டிய
கையோடு
வாரிசு
நடிகரை
இயக்கப்போகும்
மாரி
செல்வராஜ்..
யாருன்னு
பாருங்க!
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி மூன்றவாது இடத்தை பிடித்தது.

250 கோடி வசூல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உருவான மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

வாத்தி கம்மிங்
அதோடு குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு என மாஸ்டர் படத்தின்பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகவாத்தி கம்மிங் பாடலுக்குபிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவைஇணையத்தில் பதிவிட்டு அந்த பாடலை மேலும் வைரலாக்கி வருகின்றனர்.

100 மில்லியன் பார்வையாளர்கள்
யூ-ட்யூபில் இந்தப் பாடல் பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக VaathiComingHits100MViews என்ற ஹேஷ்டேக்கில்விஜய் ரசிகர்கள் கடந்த வாரம் வெளியிட்டு வைரலாக்கினர். இது ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
|
வாத்தி கம்மிங் டான்ஸ்
இந்நிலையில், தற்போது ஐபிஎல் சீசன் களைகட்டியுள்ள நிலையில், இந்தப் பாடலுக்கு ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 3 பேரும் தளபதி விஜய் போட்ட டான்ஸ் ஸ்டெப்பை போட்டு அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.