»   »  தோழா செட்டில் பிறந்த நாள் கொண்டாடிய தமன்னா!

தோழா செட்டில் பிறந்த நாள் கொண்டாடிய தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தோழா படக் குழுவினருடன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் தமன்னா.

Tamannaah celebrates birthday at Thozha set

மிக இளம் வயதில் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் தமன்னா.


Tamannaah celebrates birthday at Thozha set

தமிழில் இப்போது தர்மதுரை, பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Tamannaah celebrates birthday at Thozha set

தோழா என்ற தமிழ் - தெலுங்கு இருமொழிப் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஊபிரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Tamannaah celebrates birthday at Thozha set

தமன்னாவுக்கு நேற்று 26வது பிறந்த நாள். இந்த நாளை அவர் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவருக்கு படத்தின் ஹீரோக்களான நாகார்ஜுனா, கார்த்தி, இயக்குநர் வம்சி பைடிபள்ளி ஆகியோர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

English summary
Actress Tamannah was celebrate her birthday at the sets of Thozha with Heroes Nagarjuna and Karthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil