»   »  'பைரவா' ஃபர்ஸ்ட் லுக்கையே திருவிழா போன்று கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #Bairavaa

'பைரவா' ஃபர்ஸ்ட் லுக்கையே திருவிழா போன்று கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #Bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுகிறார்கள்.

விஜய்யின் 60வது படத்தின் தலைப்பு பைரவா என்பது உறுதியாகிவிட்டது. படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்பே அதை யாரோ கசியவிட்டு விட்டனர்.

படமே கசியும்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கசிந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டையே திருவிழா போன்று கொண்டாடுகிறார்கள்.

மாஸ் பேபி

மாஸ் பேபி 👌👌#பைரவா

எங்கு பார்த்தாலும் பைரவா காய்ச்சல்

பைரவா

2017 பொங்கலை தெறிக்க விட பட்டிதொட்டி எங்கும் படையெடுத்து வரும் #பைரவா வருக வையகத்தை வெல்க #தலைவா

கெத்து

பைரவா #Bairavaa 😎😎
கெத்து லக்கு மற்றும் ஸ்டைல் 👌👌👌👌👌😎😎👏👏👏💃

தியேட்டர்கள்

நேற்று தான் வெளியானது! தற்போது தியேட்டர்கள், பேனர்கள், போர்டுகள், ஸ்டிக்கர்கள் என எங்கு பார்த்தாலும் பைரவா#Bairavaa 😎 #Thalaivar @actorvijay

English summary
Vijay fans are celebrating the first look of Ilaya Thalapathy's upcoming movie Bairavaa.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil