»   »  விஜய்யின் 'தெறி'யில் மிஸ்டர் பீன் நடித்தால்?..வைரலான வீடியோ

விஜய்யின் 'தெறி'யில் மிஸ்டர் பீன் நடித்தால்?..வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ-விஜய் முதன்முறையாக இணைந்த 'தெறி' திரைப்படம் 3 வாரங்கள் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

'தெறி' வெற்றியால் அட்லீ-விஜய் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் இணையத்தில் வெளியான 'தெறி' டிரெய்லரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கியது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.இந்நிலையில் விஜய்யின் தெறி டிரெய்லரில் மிஸ்டர் பீன் நடித்தால் எப்படியிருக்கும்? என்று யோசித்த புண்ணியவான்கள் தெறி மிஸ்டர்.பீன் வெர்ஷன் என்ற வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


இதுவரை 74,402 மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது பார்த்து ரசியுங்கள்.

English summary
Theri - Trailer Mr.Bean Version Goes Viral on Internet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos