»   »  தெறி எங்கிருந்தும் சுட்டதல்ல.. ஏற்கெனவே விஜய் படத்துக்கு யூஸ் பண்ண வார்த்தைதான்!

தெறி எங்கிருந்தும் சுட்டதல்ல.. ஏற்கெனவே விஜய் படத்துக்கு யூஸ் பண்ண வார்த்தைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்தின் தலைப்பு அஜீத்தின் வேதாளம் படத்திலிருந்து சுடப்பட்டது என்கிற ரீதியில், அந்தத் தலைப்பு வெளியான நேற்றிலிருந்து எழுதி வருகின்றனர் சமூக வலைத் தளங்களில்.

ஆனால் சற்று பின்னோக்கிப் பார்த்தால், அது விஜய் படத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் என்பது தெரியவரும்.


ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

தெறி என்பது அதற்கு முன்பு வரை ரஜினி ரசிகர்கள்தான் பயன்படுத்தி வந்தனர். தெறி மாஸ் தலைவா என்று ரசிகர்கள் போஸ்டர்கள், ப்ளக்ஸ்கள் வைப்பது வழக்கம்.


கத்தி விளம்பரங்களில்

கத்தி விளம்பரங்களில்

பின்னர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் போஸ்டர் விளம்பரங்களில் தெறி என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது.


தெறி நூறாவது நாள்

தெறி நூறாவது நாள்

தெறி வெற்றி, தெறி 50வது நாள், தெறி வெற்றி.. 100வது நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர் அடித்தனர். விளம்பரமும் வெளியிட்டனர்.


வேதாளத்துடன் முடிச்சுப் போடாதீங்க

வேதாளத்துடன் முடிச்சுப் போடாதீங்க

ஆக, விஜய் படத்தின் தலைப்பை அஜீத்தின் வேதாளத்துடன் முடிச்சுப் போட வேண்டியதில்லை. தெறி... விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்டதுதான்!


English summary
Finally it is cleared that Vijay's latest movie title Theri is not copied from any one's movie. It was already used in Vijay's super hit Kaththi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil