»   »  ரிசப்ஷனில் அனுஷ்கா மீது சாய்ந்து தூங்கிய ஷிகர் தவான் மகன்: வைரலான புகைப்படம்

ரிசப்ஷனில் அனுஷ்கா மீது சாய்ந்து தூங்கிய ஷிகர் தவான் மகன்: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மகன் ஜொராவர் அனுஷ்கா மடியில் தூங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு கடந்த 22ம் தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

டான்ஸ்

டான்ஸ்

ரூபாய் நோட்டை வாயில் வைத்துக் கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனுஷ்கா டான்ஸ் ஆடினார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்தனர்.

 அனுஷ்கா

அனுஷ்கா

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது குடும்பத்தாருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷிகரின் மகன் ஜொராவர் அனுஷ்கா மடியில் தூங்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

 க்யூட்

க்யூட்

அனுஷ்கா, ஜொராவர் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்,் சோ ஸ்வீட், க்யூட் என்று கூறி சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

 கோஹ்லி

கோஹ்லி

புத்தாண்டை கொண்டாட கோஹ்லியும், அனுஷ்காவும் தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். நாடு திரும்பியதும் இருவரும் அவரவர் வேலையை பார்க்க உள்ளனர்.

English summary
A picture of Shikhar Dhawan's son Zoravar sleeping in the arms of Anushka Sharma at her wedding reception held in Delhi on december 22nd has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X