என்னா கிரியேட்டிவிட்டி.. எப்டிதான் இப்டிலாம் யோசிக்கிறாங்களோ.. வெரைட்டி வெரைட்டியாக லிப் லாக்ஸ்!

Recommended Video

Malaang Lip Lock | Viral Liplock Poster | Caree free Lip Lock

சென்னை: இப்படில்லாம லிப் லாக் கொடுக்க முடியும் என்று யோசிக்க வைக்கும் வகையில் விதவிதமான காட்சிகளுடன் பட போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன.

சினிமாவை பொறுத்தவரை போஸ்டர்கள் என்பது படம் குறித்த முக்கிய அறிவிப்பை சுமந்து வரும். சமீப காலமாக படத்தின் பெயரே பாதி படம் முடிந்த பிறகு படத்தின் போஸ்டர் மூலமாகத்தான் வெளியாகிறது.

விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தின் பெயர்கள் இப்படிதான் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில் பல சுவாரசிய தகவல்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகி வருகிறது.

லிப் லாக் போஸ்டர்கள்

லிப் லாக் போஸ்டர்கள்

இந்நிலையில் சமீப காலத்தில் வெளியான மூன்று படங்களின் போஸ்டர்கள் லிப் லாக் கொடுப்பதில் வித்தயாசமான முறையை கையாண்டு போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த மூன்று படங்களின் போஸ்டர்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன படம் ரதம். தெலுங்கில் வெளியான இந்த படத்தை இயக்குநர் கனூரி சந்திரசேகர் இயக்கியிருந்தார். இதில் நடிகர் கீதா ஆனந்த், நடிகை சாந்த்னி பக்வனானி ஆகியோர் நடித்திருந்தனர்.

மல்லாக்கப் படுத்து..

இந்தப்படத்தின் படத்தின் போஸ்டரில் வயல்வெளி பகுதியில் மல்லாக்க குத்த வச்சு படுத்திருக்கும் ஹீரோவின் மடியில் ஹீரோயினும் மல்லாக்க படுத்துக்கொண்டு வித்தியாசமான முறையில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருப்பார்கள்.

ட்ரெயினில் இருந்து..

ட்ரெயினில் இருந்து..

இதேபோல் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ஜலேபி படத்தின் போஸ்டரும் பெரும் வைரலானது. இந்தப் படத்தில் ட்ரெயினில் இருந்தப்படி குனிந்து ஹீரோயின் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பார். ரொமான்டிக் படமான இப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் ஏராளமாக இடம் பெற்றிருந்தது.

இந்தியில் படம்

இந்தியில் படம்

அண்மையில் வெளியான மலங் படத்தின் போஸ்டரிலும் இதுபோன்ற கிக்கான லிப் லாக் இடம்பெற்றுள்ளது. இந்தியில் உருவாகி வரும் மலங் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோளில் அமர்ந்து..

இதன் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் குட்டி டிராயருடன் ஆதித்யா ராய் கபூரில் தோளில் அமர்ந்து குனிந்து அவருக்கு லிப் லாக் கொடுக்கிறார் திஷா பதானி. பார்க்கும் போதே கிக்கேற்றும் இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதிலேயே இவ்ளோ..

இதிலேயே இவ்ளோ..

இதனை பார்த்த நெட்டிசன்கள், எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்களோ.. இப்படில்லாமா முத்தம் கொடுக்க முடியும் என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். போஸ்டரிலேயே இவ்வளவு மேட்டர் இருக்கே அப்போ படத்தில் எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: liplock poster
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X