»   »  ஒருசாமி, 2 சாமி, 3 சாமி, 4 சாமி, 5 சாமி, ஆறுச்சாமி.. அட மறுபடியும் "மாமி"?

ஒருசாமி, 2 சாமி, 3 சாமி, 4 சாமி, 5 சாமி, ஆறுச்சாமி.. அட மறுபடியும் "மாமி"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவிடம் பேசி அவரின் மனதை மாற்றிவிட்டார் விக்ரம் என்று கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் படமான சாமியின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்கள் என்று அறிவிக்கப்பட்டது.

Trisha to be back in Saamy 2?

இந்நிலையில் படத்தை விட்டு விலகுவதாக த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். த்ரிஷா இல்லாமல் சாமி படம் நன்றாகவே இருக்காது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

மகளின் திருமண வேலைகளில் பிசியாக இருந்த விக்ரம் தற்போது த்ரிஷாவை சந்தித்து பேசி சாமி 2 படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். விக்ரம் வந்து சந்தித்து பேசிய பிறகு த்ரிஷா தனது மனதை மாற்ரிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

English summary
Buzz is that Vikram has met Trisha and convinced her to come back to Saamy 2 being directed by Hari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X