»   »  என்னால, பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியல: புலம்பும் ஓவியா ஆதரவு நடிகர்

என்னால, பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியல: புலம்பும் ஓவியா ஆதரவு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டால் நாங்கள் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஓவியா வெளியேற்றப்பட்டார்.

பட்ஜெட்

பட்ஜெட்

இன்று பிக் பாஸ் வீட்டில் லக்சுரி பட்ஜெட்டாம். எந்த பட்ஜெட்டா இருந்தால் எங்களுக்கு என்ன என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கடுப்பாக கேட்டுள்ளனர்.

வையாபுரி

வையாபுரி

பிக் பாஸ் வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருத்தரை சமாளிக்க முடியவில்லை என்று வையாபுரி பிக் பாஸிடம் தெரிவித்துள்ளார்.

பிந்து

பிந்து

பிக் பாஸ் வீட்டின் நிலைமை, ரசிகர்களின் ஆதரவு பற்றி தெரிந்த ஒரே ஆளான பிந்து மாதவி விட்டுக் கொடுத்து பிடிப்போம் என்பது போன்று நடந்து கொள்கிறார்.

அடாவடி

அடாவடி

காயத்ரி வழக்கம் போன்று அடாவடி செய்து வருகிறார். காயத்ரி மட்டும் வெளியே வரட்டும் அப்புறம் இருக்கு வேடிக்கை என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Actor Vaiyapuri said that he is not able to stay in Big Boss house. He finds it difficult to adjust with the fellow contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil