»   »  திருட்டு வீடியோ... திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கம் சீல் வைப்பு!

திருட்டு வீடியோ... திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கம் சீல் வைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவண் படத்தை திருட்டு வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்குக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திண்டிவனத்தில் உள்ள ஸ்வஸ்திக் தியேட்டர் ராஜ சுதாகர் என்பவருக்குச் சொந்தமானது.

Video Piracy: A theater in Tindivanam sealed

இந்த அரங்கில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த கவண் திரைப்படம் கள்ளத்தனமாக திருட்டு விசிடி எடுக்கும்போது 'UFO ANALIZER' மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்கத்தில் திருட்டு விசிடி எடுக்கப் பயன்படுத்திய மோடம், சர்வர், UFO PROJECTER போன்றவற்றைக் கைப்பற்றினர். இதற்கு மூல காரணமாக இருந்த ஸ்வஸ்திக் திரையரங்க ஆபரேட்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

நேற்று ஸ்வஸ்திக் திரையரங்கத்துக்கு சீல் வைத்தார் இன்ஸ்பெக்ட்டர் சித்ரா.

English summary
Swasthik Theater from Tindivanam has been sealed for video piracy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil