»   »   »  அய்யனார் வீதி படத்தில் ஐயராக நடிக்கும் கே. பாக்யராஜ் - வீடியோ

அய்யனார் வீதி படத்தில் ஐயராக நடிக்கும் கே. பாக்யராஜ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு அய்யர், அய்யனாராவதுதான் அய்யனார் வீதி படத்தோட ஒன்லைன். அய்யனார் வீதி படத்தில் இளம் ஹீரோ, ஹீரோயின்களாக சாட்டை யுவனும், ஷாரா ரெட்டியும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார். யு.கே.முரளி இசை அமைத்திருக்கிறார், சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கி இருக்கிறார்.

சித்து ப்ளஸ்-2 படத்திற்கு பிறகு படம் இயக்குவதில் இருந்து விலகி, குணசித்ர நடிகராகியிருக்கிறார் டைரக்டர் கே.பாக்யராஜ். அந்த வகையில் துணை முதல்வர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது அய்யனார் வீதி படத்தில் அய்யர் வேடத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ்.

English summary
Ayyanar veethi movie press meet. K. Bhagyaraj play lead role in the ayyanar veethi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil