»   »   »  கணேஷ் 365... “நல்ல விசயத்துக்காக” பாபி சிம்ஹா திறந்து வைத்த விநாயகர் சதுர்த்தி கண்காட்சி- வீடியோ

கணேஷ் 365... “நல்ல விசயத்துக்காக” பாபி சிம்ஹா திறந்து வைத்த விநாயகர் சதுர்த்தி கண்காட்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் 'ஆர்ட் ஹவுஸ்' சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சியை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கண்காட்சியை தேசிய விருது பெற்ற நடிகரும், விரைவில் வெளியாக இருக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தின் கதாநாயகனுமான பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் அனைத்தும் பள்ளி மாணவ, மாணவிகளால் வரையப் பட்டது ஆகும். மேலும், கண்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது, கௌதமியின் 'லைப் அகைன்' என்னும் புற்று நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
As Vinayakar Chaturthi is fast approaching, the whole of India is eagerly elevating high in welcoming Lord Ganesh. Producer Vincent Adaikalaraj of the upcoming Comedy-Thriller ‘Meow’ is one among them. The artistic Producer has organised an Art exhibition named ‘Ganesh 365’ at Art Houz in chennai. The exhibition was inaugurated by the national award winning actor and ‘Vallavanukum Vallavan’ lead Bobby Simha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil